ராமன் தேடிய சீதை- ரம்யா நம்பீசனின் வாழ்க்கை வரலாறு

123

ரம்யா நம்பீசன் இவர் நடிகை மட்டுமல்ல பாடகி ,நிகழ்ச்சி தொகுப்பாளர், Dancer மற்றும் இப்பே இயக்குனர் அவதாரமும் எடுத்துள்ளார். இவர் மார்ச் மாதம் 24 திகதி 1984 ஆண்டு கேரளாவில் பிறந்தார் அப்பா சுப்பிரமண்யன் உன்ணி மலையாளத்தில் தியேட்டர்ஆட்டிஸ் அம்மா ஜெயஸ்டி தம்பி ராகுல். இவருடைய இயற்பெயர் ரம்மியா சுப்பிரமண்யன் உன்ணி இவருக்கு படிப்பில் நாட்டம் வராததுக்கு காரணம் இவருடைய அப்பா .

அதுமாதிரி நடிப்பில் விருப்பம் உண்டாக காரணமும் அப்பா தான் இவரது அப்பா மலையாளத்தில் தியேட்டர் ஆட்டிஸ் ஆக இருக்கும் போது பாட்டு பாடுவாராம் அப்பே இவங்களும் பாட்டுப் பாடுவாங்களாம் . இத பார்த்த இவருடைய அப்பா இவர சங்கீத வகுப்பில் சேர்த்து விட்டார் . அதற்க்கு பின் படங்களில் எல்லாம் பாடியிருக்கிறார்.அப்படி ஒருபடத்திற்க்கு பாடச்சென்ற போது தான் நீங்க பாட்டுப்பாடுவதை விட ரொம்ப அழகா நடிப்பிங்க போல இருக்கு நடிக்கிறிங்களா? என்று நடிக்க கூப்பிட்டாங்க அந்தவகையில 2000 ஆம் ஆண்டு சயனம் என்கிற மலையாள படத்தில குழந்தை நட்சத்திரமாக நடித்தார் . அதன் பின் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

2000 அனச்சண்டம் எனும் மலையாளப்படத்தில் நடிகையாக அறிமுகமானர். அதன் பின் தமிழில் ராமன் தேடிய சீதை எனும் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி தமிழ் ரசிகர்களை தன் நடிப்பால் கட்டிப்போட்டார். சேதுபதி சத்யா நட்பு என்ற என்னனு தெரியுமா போன்று இன்னும் பல படங்களில் நடித்து இருக்காங்க மலையாளத்திலயும் கொஞ்சம் Break கொடுத்து இருக்காங்க Traffic எனும் படத்தில ரீஎன்ரீ கொடுத்து இருக்கிறாங்க ரம்யா நம்பீசன் எவ்வளவு தான் தைரியமான பெண்ணாக இருந்தாலும் ஒரு விடயத்தில இவர் மனசு உடைந்து விட்டது இவருக்கு காதல் தோல்வி ஏற்ப்பட்டிருக்கு கொஞ்ச நாள் ரொம்ப வருத்தப்பட்டங்களாம் அதுக்கு அப்புறம் தன்னைத்தானே சமாதானப்படுத்தி கொண்டார்.

ஏற்க்கெனவே மலையாளத்தில பாடல்கள் பாடியிருந்தார். இவர் தமிழில் முதல்முதலில் பாடிய பாடல் ஃபைஃபை எனும் பாடலை பாண்டிய நாடு திரைப்படத்துக்காக பாடியிருந்தார். அந்த பாடலைத் தொடர்ந்து போகாதே சத்தியாவிலும் பாடல் பாடி இருக்கிறார் . இப்போதைக்கு திருமணம் செய்து கொள்கிற எண்ணம் இல்லை இப்ப இவருடைய நினைப்பு எல்லாமே நடிப்பில தான் இருக்குது . இவர் நடிக்கிறபடத்தை எல்லாம் தேர்ந்து எடுத்து தான் நடிக்கிறாங்களாம் .