• Apr 20 2024

திடீரென பொங்கி எழுந்த ராம்-கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி -வெளியான வீடியோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 6, தற்போது 26 வது நாளில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகின்றது. முன்னதாக 21 போட்டியாளர்களுடன் கலகலப்பாக துவங்கிய இந்த சீசனில் தற்போது 18 போட்டியாளர்கள் மட்டுமே  தற்போது உள்ளனர். 

இன்று வார இறுதி நாள் நாளை கமலஹாசன் போட்டியாளர்களை சந்திப்பார். முன்னதாக அந்த டிவி இந்த டிவி என்னும் டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது. அனைவரும் தங்களது திறமைகளை வெளிகாட்டியிருந்தனர்.

இந்நிலையில் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரமோ வெளியாகி உள்ளது.

அதில் டி.ஆர்.பி டாஸ்கில் வேஸ்ட் பெவோமர் தேர்வு செய்து சொல்லனும் என்றதும் அமீர் மகேஸ்வரியையும் ADK தனலட்சுமியையும் மணிகண்டன் ஷெரினாவையும் சொல்லகின்றனர்.இந்நநிலையில் தனலட்சுமி ராம் தான் வேஸ்ற் பெவோமர் என்று கூற கோபம் வந்த ராம் அவருடன் சண்டை பிடிக்க இறுதியில் பிக்பாஸ் ராம் சிறைக்கு அனுப்பப்படுறீங்க என சொல்கிறார்.இத்துடன் இன்றைய ப்ரமோ  வெளியாகி உள்ளது.

இதோ அந்த ப்ரமோ... 



Advertisement

Advertisement

Advertisement