• Apr 20 2024

தங்க சிலையாய் ஜொலிக்கும் ரகுல் ப்ரீத் சிங்! -லேட்டஸ்ட் போட்டோஸ்

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான ரகுல் ப்ரீத் சிங் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்திருக்கிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர் தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார்.

தமிழில் சில படங்களில் நடித்து வந்த ரகுல் ப்ரீத் சிங் கார்த்தியின் தீரன் படத்தின் மூலம் பிரபலமானார். அதைத்தொடர்ந்து முன்னணி நடிகையான ரகுல் பல மொழிகளில் பல படங்களில் நடித்து வருகின்றார்.



தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துக் கவனம் செலுத்தி வரும் ரகுல் ப்ரீத் சிங் தற்போது தங்க நிறத்திலான பேஷியன் உடையணிந்து ஸ்டைலிஷ் லுக் போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளார்.



இந்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.




Advertisement

Advertisement

Advertisement