• Apr 23 2024

பிளக் அன்ட் வயிற் மாடல் உடையில் ஜொலிக்கும் ரகுல் ப்ரீத் சிங்..! வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல நடிகை ரகுல் ப்ரீத் சிங் படப்பிடிப்புகள் இல்லாத சமயத்தில் எப்போதும் தன்னுடைய சமூக வலைத்தளங்களில் வித்தியாசமாக உடை அணிந்து போட்டோஷூட் நடத்தி அதற்கான புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியிடுவார். அவர் வெளியிடும் புகைப்படங்களும் உடனே ட்ரெண்ட் ஆகிவிடும்.

அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட ஜொலிக்கும் உடையில் சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அவர் வெளியிட்டிருந்த அந்த புகைப்படங்கள் கூட இணையத்தில் மிகவும் வைரலானது. அதனை தொடர்ந்து தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

தற்போது மாடலாக உடை அணிந்துகொண்டு அவர் வெளியிட்டுள்ள  அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். மேலும் ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் கடைசியாக சத்ரிவாலி எனும் ஹிந்தி திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அதனை தொடர்ந்து தற்போது தமிழில்  அயலான் , இந்தியன் 2 , ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் ‘இந்தியன் 2’ திரைப்படத்திற்கான படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement