• Apr 20 2024

Private Jet-இல் மாஸ்ஸாக எண்ட்ரி கொடுத்த சூப்பர் ஸ்டார்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

 தென்னிந்திய சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் ரஜனி. இவர் அன்றைய காலந் தொட்டு இன்று வரை தனக்கான இடத்தை பிடித்துள்ளார்.

இவர் தற்போது இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.


பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக இடம்பெற்று வருகின்றது. அப்படத்தை தொடர்ந்து லைக்கா நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் அவர் நடிப்பார் என கூறப்படுகின்றது.

இவ்வாறுஇருக்கையில்  தற்போது ரஜினி தனி விமானத்தில் இருந்து இறங்கி வரும்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவை கண்ட ரசிகர்கள் செம மாஸ்ஸாக அவர் இருப்பதாக கூறிவருகின்றனர்.





Advertisement

Advertisement

Advertisement