வீட்டின் முன் திரண்ட ரஜனி ரசிகர்கள் -இது தான் காரணமா..வீடியோ இதோ..!

95

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகிய பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றுள்ளதோடு வசூல் சாதனையும் புரிந்துள்ளது. அந்த வகையில் இவருக்கென்று ஏராளமான ரசிகர் பட்டாளம் இருப்பதும் அனைவருக்கும் தெரிந்த விடயமே.

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், மீனா , சூரி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.

இப்படத்தை தொடர்ந்து எந்த இயக்குனருடன் அவர் இணைந்து பணிபுரிவார் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனிடையே இன்று பொங்கல் பண்டிகை என்பதால் ரஜினி பொங்கல் வாழ்த்தை தெரிவித்து பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தி இருந்தார்.

இந்நிலையில் தற்போது ரஜினியின் ரசிகர்கள் பலரும் அவருக்கு பொங்கல் வாழ்த்தை தெரிவிக்க பலரும் அவரின் வீட்டின் முன் திரண்டுள்ளனர்.

அப்போது ரஜினி அவரின் வீட்டின் வெளியே வந்து சிறிது நேரம் கையசைத்து விட்டு பொங்கல் வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: