• Apr 25 2024

மகளுக்காக ஓகே சொன்ன ரஜினி ஆனால் இருபது நிமிஷம் மட்டும் தான் வருவாராம்- கேமியோ ரோலில் நடிக்கும் சூப்பர் ஸ்டார்

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் தனுஷின் மனைவியாகவும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளாக இருப்பவர் தான் ஐஸ்வர்யா. இவர் ஓர் பாலிவூட் படத்தை இயக்கப்போவதாக அண்மையில் அறிவித்திருந்தார். அதன்படி இப் படத்தில் கதாநாயனாக அதர்வா நடிப்பதாகவும் கூறப்படுகின்றது.

இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் ரஜினிகாந்த் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. ஆனால் முதலில் இப்படத்தில் நடிக்க ரஜினிகாந்த் மறுப்பு தெரிவித்தாராம்.


 ஆனால் ஐஸ்வர்யா அவரை சமாதானப்படுத்தி ஒத்துக்கொள்ள வைத்ததாகவும் படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் சுமார் 20 நிமிடங்கள் வரை வரும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ரஜினி சூப்பர் ஸ்டார் ஆன பிறகு அவர் கௌரவ வேடத்தில் நடித்த வள்ளி, குசேலன் ஆகிய படங்கள் பெரியளவில் ரசிகர்களைக் கவர்வில்லை என்பதால் இப்படமாவது ரசிகர்களைக் கவருமா என்பதனை பொறுத்திருந்த தான் பார்க்க வேண்டும்.

Advertisement

Advertisement

Advertisement