மீண்டும் கர்ப்பமாகிய ராஜாராணி நடிகை! கணவருடன் அழகான போட்டோசூட்

24198

சின்னத்திரையில் மிகப்பிரபலாமான ஒரு துணை நடிகை ஸ்ரீதேவி அசோக் .

இவர் தனுஷின்’புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’ எனும் படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமாகிப் பின் சீரியல்களில் நடிக்கத்தொடங்கிய இவர் முதன் முதலில் சன் தொலைக்காட்சியின் ‘செல்லமடி நீ எனக்கு’ தொடரில் நடித்தார்.

அதன் பின்பு கஸ்தூரி,வைரநெஞ்சம்,இளவரசி,பிரிவோம் சந்திப்போம் போன்ற சீரியல்களிலும் தெலுங்கில் ஏறத்தாள 25 சீரியல்களிலும் நடித்துள்ளார்.

அண்மையில் தான் கர்ப்பமாகியுள்ள தகவலினை வெளியிட்டு இருந்தார் இதற்கு இவரது ரசிகர்கள் வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் தற்பொழுது ஸ்ரீதேவி மற்றும் அசோகின் அழகான போட்டோ சூட் ஒன்று இணையத்தளங்களில் வைரலாகி வருகிறது