பொங்கலுக்காக பாவாடை தாவணியில் புகைப்படம் வெளியிட்ட ராஜா ராணி சீரியல் நடிகை-அட இந்த நடிகையா?

1131

தமிழ்த் தொலைக்காட்சிகளில் பிரபல்யமான தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய்டிவியில் பல சீரியல்கள் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கின்றது. அத்தோடு விஜய்டிவி சீரியல்களுக்கே ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர்.

அந்த வகையில் விஜய்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடும் சீரியல் தான் ராஜா ராணி சீசன் 2. இந்த சீரியலில் சித்து மற்றும் ஆல்யா மானசா ஆகியோர் ஜோடியாக நடித்து வருகின்றனர். ஆல்யா கர்ப்பமாக இருக்கும் நிலையிலும் அவர் தொடர்ந்து நடித்து வருகிறார்.

அந்த வகையில் இந்த சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் தான் நடிகை அர்ச்சனா. இவர் இந்த சீரியல் மூலம் பிரபல்யமானதோடு தனது லேட்டஸ்டான புகைப்படங்களையும் பதிவிட்டு வருவார்.

இந்த நிலையில் பொங்கலை முன்னிட்டு பாவாடை தாவணியில் புகைப்படம் எடுத்து பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படத்திற்கு லைக்குகள் அள்ளிக் குவிந்து வருவதையும் காணலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: