தனது மனைவியுடன் சிறப்பாக பொங்கலைக் கொண்டாடிய ராஜா ராணி சீரியல் நடிகர்- எப்படி இருக்கு என்று பாருங்க

341

தமிழ்த் தொலைக்காட்சிகளில் பிரபல்யமான தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய்டிவியில் பல சீரியல்கள் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கின்றது. அத்தோடு விஜய்டிவி சீரியல்களுக்கே ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர்.

அந்த வகையில் விஜய்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடும் சீரியல் தான் ராஜா ராணி சீசன் 2. இந்த சீரியலில் சித்து மற்றும் ஆல்யா மானசா ஆகியோர் ஜோடியாக நடித்து வருகின்றனர். ஆல்யா கர்ப்பமாக இருக்கும் நிலையிலும் அவர் தொடர்ந்து நடித்து வருகிறார்.

அத்தோடு இந்த சீரியலில் நடித்து வரும் நடிகர் சித்து பிரபல சீரியல் நடிகையான ஸ்ரேயாவைத் திருமணம் செய்துள்ளார். என்பதோடு ஸ்ரேயாவும் ஷு தமிழில் ரஜினி என்னும் சீரியலில் நடித்த வருகின்றார்.

இந்த நிலையில் தற்பொழுது இருவரும் தைப் பொங்கலை சிறப்பாக கொண்டாடியுள்ளனர். அவ்வாறு கொண்டாடிய புகைப்படம் ரசிகர்களிடையே வைரலாகி வருவதையும் காணலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: