• Apr 20 2024

ராஜா ராணி-2 நடிகைக்கு இப்படியொரு மகனா...அவரே வெளியிட்ட புகைப்படம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

19843ம் ஆண்டு அன்புள்ள ரஜினிகாந்த் என்ற படத்தின் மூலம் நடிக்க ஆரம்பித்தவர் தான் நடிகை உமா ரியாஸ்.

அதன்பின்னர் தமிழில் தொடர்ந்து நடித்துவந்த உமா ரியாஸ் ஹிந்தியிலும் ஒரு படம் நடித்துள்ளார்.

மேலும் ஒரு 15 படங்கள் வரை நடித்த உமா ரியாஸ் 8 தொடர்கள் நடித்துள்ளார், அனைத்தும் தமிழில் தான். அத்தோடு நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் இவர் பங்குபெற்றிருக்கிறார்.

1992ம் ஆண்டு பிரபல நடிகர் ரியாஸை திருமணம் செய்த இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். அத்தோடு அவரது மகன் ஷாரிக் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றதன் மூலம் மக்களிடம் நன்கு பிரபலம் ஆனார்.அதன் பிறகு அடுத்தடுத்து பல ரியாலிட்டி நிகழ்ச்சிகிகளில் கலந்து வந்த இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி-2 இலும் நடித்து வருகின்றார்.



இவ்வாறுஇருக்கையில் தற்போது உமா ரியாஸின் இரண்டாவது மகன் புகைப்படம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.



உமா ரியாஸும் தனது இன்ஸ்டாவில் மகன்களுடன் எடுத்த புகைப்படங்களை அதிகம் ஷேர் செய்திருக்கிறார்.





Advertisement

Advertisement

Advertisement