• Apr 16 2024

குளுகுளு கவர்ச்சி காட்டிய ரைசா வில்சன்- ஸ்டன்னிங் ஹாட் போட்டோஸ்!

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 1 இல் கலந்து கொண்டு பிரபல்யமானவர் தான் மாடர்ன் நகை ரைஷா வில்சன். இவர் இதற்கு முதல் சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இந்த நிகழ்ச்சி தான் நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.


இதனை அடுத்து பியார் பிரேம காதல் என்னும் திரைப்படத்தில் நடிகர் ஹரிஸ் கல்யாணுடன் இணைந்து நடித்திருந்தார்.இப்படத்தில் இவருடைய நடிப்பு ரசிகர்களைக் கவர்ந்திருந்தது.


தொடர்ந்து படவாய்ப்பைப் பெற்று நடித்து வரும் இவர் சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருப்பதோடு தனதுலேட்டஸ்டான புகைப்படங்கள் மற்றும் கவர்ச்சியான வீடியோக்களையும் பதிவிட்டு வருவார்.


அந்த வகையில் தறபொழுது முன்னழகைக் காட்டி வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களைக் கவர்ந்து வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement

Advertisement