• Sep 26 2023

முதன் முறையாக அர்ஜுன் மீது சந்தேகப்பட்டு கேள்வி கேட்ட ராகினி- செம குஷியில் இருக்கும் சரஸ்வதியும் தமிழும்-Thamizhum Saraswathiyum Serial

stella / 4 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

தமிழ் நாள் ழுமுக்க விரதம் இருந்ததால் சரஸ்வதி விதம் விதமான உணவுகளை செய்து கொண்டு வந்து கொடுகின்றார். தமிழும் சாப்பிடுவதோடு சரஸ்வதிக்கும் ஊட்டி விடுகின்றார். அந்த நேரம் பார்த்து நமச்சியும் வர சஸ்வதி தமிழ் விரதம் இருந்த விஷயத்தைச் சொல்ல நமச்சி அதனால் தான் சாப்பிட மாட்டேன் என்று அடம்பிடிச்சியா என்று நக்கலாகப் பேசிட்டு இருக்கின்றார்.


அந்த நேரம் வசு போன் பண்ணி நாளைக்கு அர்ஜுன் சிக்கப்போறது உறுதி என்று சொல்ல தமிழ், ஏதோ பண்ணப் போறீங்க பண்ணிக்கோங்க என்று சொலல்கின்றார். அப்போது வசு தனது தம்பி ஆதி அந்த வீடியோவை திரும்ப எடுக்கப்போற விஷயத்தைச் சொல்ல சரஸ்வதி சந்தோஷப்படுகின்றார். மறுபுறம் ராகினி அர்ஜுன் வர நிங்க என்கிட்ட ஏதாவது மறைக்கிறீங்களா என்று கேட்கின்றார்.

எல்லேர்ரும் உங்களைப் பற்றி தப்பா சொன்னப்போ நான் நம்பல ஆனால் அந்த ஓடியோவைக் கேட்டதுக்குப் பிறகு உங்க மேல சந்தேகமாக இருக்கு, நீங்க என் கிட்ட இருந்து ஏதாவது மறைக்கிறீங்களா என்று கேட்கின்றார். அப்போது அர்ஜுன் அப்பிடி எதுவும் இல்லை, நான் கம்பனிக்காக நிறைய நல்ல விஷயம் மட்டும் தான் பண்ணியிருக்கிறே்ன என்று சொல்கின்றார். இதைக் கேட்ட ராகினியும் சமாதானம் ஆகின்றார்.


மறுபுறம் கோதையும் நடேசனும் எப்படியாவது வீடியோ மட்டும் கிடைச்சால் போதும் ராகினி வாழ்க்கையைக் காப்பாற்றிடலாம் என்று பேசிக் கொண்டிருக்கும் போது அர்ஜுன் வந்து நாளைக்கு உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு அத்தை அதைப் பார்த்து மிரளப் போறீங்க என்று சொல்ல கோதையும் நடேசனும் அர்ஜுனிடம் நக்கலாகப் பேச அர்ஜுன் அந்த இடத்திலிருந்து கிளம்ப வசு வருகின்றார்.


வசு வந்ததும் ஆதி அந்த வீடியோவை எடுக்கிற விஷயத்தைச் சொல்ல, இதை மறைந்து நின்று கேட்ட அர்ஜுனின் அக்கா அர்ஜுனிடம் அவங்க பிளானே இது தான் என்று போடடக் கொடுக்கின்றார். இதைக் கேட்ட அர்ஜுன் ஆதியை வரவிடாமல் தடுகக்க வேண்டும் என்று புதுபிளான் போடுகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement

Advertisement