குக்வித் கோமாளி சீசன் 3 ப்ரோமோ.. யார்யாரெல்லாம் இருக்காங்க தெரியுமா..!

114

சூப்பர் ஹிட்டாக ஓடி முடிந்த நிகழ்ச்சிகளில் ஒன்று தான் குக்வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியானது இதுவரைக்கும் 2 சீசன்கள் கடந்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்கென்று பெரிய ரசிகர்ப் பட்டாளமே உள்ளது.

இதன்பின் குக் வித் கோமாளி சீசன் 3 எப்போது துவங்கும் என்று தான் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்தனர். அத்தோடு சமீபத்தில் குக் வித் கோமாளி சீசன் 3 படப்பிடிப்பு துவங்கியது.

இதில் யார்யாரெல்லாம் கலந்துகொண்டுள்ளார்கள் என்று அறிந்துகொள்ள ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்திருந்தனர்.

இந்நிலையில், காத்திருந்த ரசிகர்கள் அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் குக் வித் கோமாளி சீசன் 3 ப்ரோமோ முதல் முறையாக வெளியாகியுள்ளது.

மேலும் இதில், பாரதி கண்ணம்மா ரோஷினி, நடிகர் சந்தோஷ், மனோபாலா, அந்தோணி தாசன், வித்யுலேகா ராமன், அம்மு அபிராமி, தர்ஷன், கிராஸ் கருணாஸ், உள்ளிட்டோர் போட்டியாளர்களாக கலந்துகொண்டுள்ளனர்.

இதோ அந்த ப்ரமோ..

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: