• Apr 19 2024

கோலாகலமாக நடந்த தயாரிப்பாளர் தனஞ்செயன் மகளின் திருமணம்- வைரலாகும் புகைப்படங்கள்

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் காற்றின் மொழி, மிஸ்டர் சந்திரமௌலி உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் தனஞ்செயன். எப்போதும் திரையுலகை நல்லவொரு புரிதலோடு பார்ப்பவர்.


மேலும் டாக்டர். G. தனஞ்ஜெயன் அவர்கள் தமிழ் சினிமாவில் பிரபலமான தயாரிப்பாளர் ஆவார். மேலும் தற்போது நடிகர் விஜய் ஆண்டணியின் கொலை, ரத்தம், மழை பிடிக்காத மனிதன் & காக்கி ஆகிய படங்களை இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சரின் ஓரு பார்ட்னராக தயாரித்து வருகிறார்.


மேலும் இவர் தமிழ் திரைப்பட ஆக்டிவ் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொருளாளர் பதவியில் இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் சினிமாவில் இரண்டு தேசிய விருதுகளை அவரது எழுத்திற்காக வென்றிருக்கிறார்.  


மேலும் இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளார்கள், இருவருக்குமே இந்த வருடம் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


தற்போது அவரது மூத்த மகளான ரேவதி என்பவருக்கு அபிஷேக் என்பவருடன் கடந்த நவம்பர் 20ம் தேதி திருமணம் நடந்துள்ளது. இதோ அவரது மகளின் திருமண புகைப்படம்...


Advertisement

Advertisement

Advertisement