உச்ச கட்ட மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த ப்ரியங்கா-உணர்ச்சிவசமான அழகான புரோமோ

749

அனைவரும் எதிர்பார்த்து காத்து கொண்டு இருந்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நிரூப் ,பிரியங்கா, அமீர், பாவ்னி, ராஜு என 5பேர் பைனலுக்கு தேர்வாகி உள்ளார்கள்.

இந்த நிலையில் நாளைய தினம் இறுதிப் போட்டி ஒளிபரப்பப்படவுள்ளது. அதற்கான ஷுட்டிங் இன்றைய தினம் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் தற்பொழுது வெளியாகிய தகவலின் படி 5 போட்டியாளர்களில் முதலாவதாக பிக்பாஸ் வீட்டிலிருந்து நிரூப் வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

மேலும் தற்பொழுது வெளியாகிய புரோமோவில் வீட்டில் இருக்கும் போட்டியாளர் ஒவ்வொருவரின் பயணத்தையும் குறும்படமாகப் போட்டுக் காட்டியுள்ளனர். இதனால் போட்டியாளர்கள் உணர்ச்சி வசப்பட்டதையும் காணலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: