• Apr 25 2024

கவுண்டமனி ஸ்டைலில் டான்ஸ் ஆடும் ப்ரியங்கா- ஸ்ராட்மியூசிக் சீசன் 4 நிகழ்ச்சியின் அட்டகாசமான ப்ரோமோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பல ரியாலிட்டி ஷோக்கள் பல சீசன்களாக தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகின்றது. அந்த வகையில் அண்மையில் குக்வித் கோமாளி சீசன் 4 மற்றும் கலக்கப் போவது யாரு சன்பியன்ஸ் சீசன் 4 ஆகிய நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின.

அதனை அடுத்து தற்பொழுது இன்னுமொரு முக்கிய ஷோவும் ஆரம்பமாகவுள்ளதாக ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதாவது ப்ரியங்கா தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி தான் ஸ்ரட் மியூசிக் .

இந்த நிகழ்ச்சியின் 4 வது சீசன் தான் ஆரம்பமாகவுள்ளது. எனவே இதனையும் ப்ரியங்கா தான் தொகுத்து வழங்கவுள்ளதோடு  கவுண்டமனி ஸ்டைலில் வேடுவர்களுடன் ப்ரியங்கா ஆடுவது போல அந்தப் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அத்தோடு இந்த நிகழ்ச்சியும் விரைவில் ஆரம்பமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement