வயல் வெளியில் போட்டோ சூட் நடத்திய பிரியா ஆனந்! இணையத்தை வருடி வைரலாகும் புகைப்படங்கள்

390

அழகிய சிரிப்பினாலும் அமைதியான நடிப்பினாலும் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி மொழி ரசிகர்களைக்கவர்ந்து வருபவர் நடிகை பிரியா ஆனந்து.

தமிழ் சினிமாவில் வாமன் எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து புகைப்படம்,எதிர் நீச்ச்சல்,நூற்றெண்பது,வணக்கம் சென்னை,வை ராஜா வை,அரிமா நம்பி,இரும்புக்குதிரை போன்ற பிரபல நடிகர்களது திரைப்படங்களில் நடித்தார்,இருப்பினும் இவருக்கு ரசிகர் பட்டாளத்தை வழங்கிய திரைப்படம் நடிகர் சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சல்.

தற்பொழுது பிரசாந்தின் அந்தகன் திரைப்பட படப்பிடிப்பில் உள்ளார்.

இந்நிலையில் இவர் சென்னைப்பட்டணத்தில் பிறந்திருந்தாலும் தற்பொழுது அழகிய வயல்கரையில் அமர்ந்து நாய்க்குட்டி ஒன்றினை கையில் வைத்திருந்து போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களினை வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

அழகிய புகைப்படங்கள் கீழே

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: