• Dec 05 2022

தீ விபத்தில் சிக்கிய நக்மாவை விட்டிட்டு ஓடிய பிரபுதேவா- ஓடிப் போய் காப்பாற்றிய இயக்குநர்

Listen News!
stella / 2 weeks ago
image
Listen News!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட்  படங்களை இயக்கி முன்னணி இயக்குநர்கள் பலர் இருக்கின்றனர். இவர்கள் வரிசையில் இயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குநராக இருந்து  ஆல்பம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாக

இவர் குறிப்பாக ஜெண்டில்மேன், காதலன், இந்தியன், ஜீன்ஸ் உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராக கடமையாற்றினார்.

அதன்பின் வெயில், அங்காடி தெரு போன்ற படங்களை இயக்கி சூப்பர் ஹிட் கொடுத்தார். சமீபத்தில் ஜெயில் படத்தினை இயக்கி தோல்வியை கண்டார். தற்போது அநீதி என்ற படத்தினை எடுத்திருந்த வசந்தபாலன், அண்மையில் பிரபல சேனல் ஒன்றிற்கு பேட்டி கொடுத்துள்ளார்.


அப்போது காதலன் படத்தின் போது ஷூட்டிங்கில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது விபத்தில் நடிகை நக்மா மாட்டிக்கொண்டார்.


பிரபுதேவா ஓடிவிட்டார். நான் உதவி இயக்குநராக இருந்ததால் நடிகை நக்மாவை அப்படியே தூக்கிக்கொண்டு ஓடி காப்பாற்றினேன் என்று கூறியிருந்தார்.பின் எங்களுக்கு தனியாக ஆடையை பரிசாக கொடுப்பார் என்று கூறியுள்ளார் .