கடற்கரையில் பிக் பாஸ் ஷெரின் கொடுத்த போஸ்-வைரலாகும் புகைப்படம்..!

104

செல்வராகவன் இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷுடன் சேர்ந்து நடித்துள்ளார் தான் ஷெரின் . தனுஷின் முதல் படமான இதில் அபிநய்,ரமேஷ் கண்ணா,தலைவாசல் விஜய்,விஜயகுமார், ஷில்பா போன்ற பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இப்படத்தைத் தொடர்ந்து விசில் மற்றும் இன்னும் சில திரைப்படங்களில் நடித்திருந்தார்.

அதன் பின் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3வது சீசனில் கலந்து கொண்டு மிகவும் தனது பேச்சாலும் நல்ல குணத்தாலும் பிரபலமானார்.

இந்நிலையில் ஷெரின் நடிப்பில் தற்போது ‘ரஜினி’ என்ற படம் உருவாகி வருகிறது.

சமூகவலைத்தளத்தில் தொடர்ந்து ஆக்டிவாக இருக்கும் நடிகை ஷெரின் அவ்வப்போது புகைப்படங்களை பதிவு செய்வார்.

எனினும் அந்த வகையில் தற்போது கடற்கரையில், எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு, இணையத்தை பற்றவைத்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: