கறுப்பு நிற ஆடையில் கவர்ச்சி ததும்ப புகைப்படம் வெளியிட்ட பூனம்-இதோ..!

168

பரத் நடிப்பில் வெளியாகிய சேவல் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூனம் பஜ்வா.இவர் இந்தப் படத்தைத் தொடர்ந்து ஜீவாவின் ‘தெனவாட்டு’, ‘கச்சேரி ஆரம்பம்’ படங்களில் நடித்த இவர், சுந்தர்.சி இயக்கிய ‘அரண்மனை 2’ படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார்.

இதில் இவருடைய கேரக்டர் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து சுந்தர்.சி-யுடன் ‘முத்தின கத்திரி’ படத்திலும் நடித்தார்.

பின்பு அடுத்தப்படியாக முன்னணி நாயகர்களின் படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார். படவாய்ப்பு குறைந்தாலும், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருவதில் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றார்.

இந்நிலையில் மோசமான கவர்ச்சி உடையில் கவர்ச்சி ததும்ப போட்டோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அது ரசிகர்களிடையே வைரலாகி வருவதை காணலாம்.

இதோ அந்த புகைப்படம்…

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: