• Apr 24 2024

கவர்ச்சியில் இவங்கள அடிச்சுக்க ஆளே இல்லப்பா...வைரலாகும் பூனம் பஜ்வா லேட்டஸ் கிளிக்

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

பூனம் பஜ்வா இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். மேலும் இவர் தமிழ், தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.  அதுமட்டுமல்லாமல் இவர் பஞ்சாபி குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார்.


மேலும்  இவர் 2005 ஆம் ஆண்டில் தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்தார். மேலும்  ஹரி இயக்கத்தில் சேவல் படத்தில் நடித்து தமிழுக்கு அறிமுகமானார். 


மேலும் இவர் திரைப்படங்களில் நாயகியாகவும், துணை நடிகையாகவும் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை ஆகிய படங்களில் நடித்தார். மலையாளம் மற்றும் கன்னட படங்களிலும் பூனம் பஜ்வா நடித்துள்ளார்.


மேலும் 2016 ஆம் ஆண்டு வெளியான அரண்மனை 2 படத்திலும் பூனம் பஜ்வா நடித்திருந்தார். மேலும் உடல் எடை அதிகரித்து காணப்பட்ட பூனம் பஜ்வா உடல் எடையை சமீபத்தில் குறைத்துள்ளார்.


இந்நிலையில் படு கவர்ச்சியாக புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவு செய்துள்ளார் பூனம் பஜ்வா. இதோ அந்த புகைப்படம்..


Advertisement

Advertisement

Advertisement