பரத் நடிப்பில் வெளியாகிய சேவல் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூனம் பஜ்வா.இவர் இந்தப் படத்தைத் தொடர்ந்து ஜீவாவின் ‘தெனவாட்டு’, ‘கச்சேரி ஆரம்பம்’ படங்களில் நடித்த இவர், சுந்தர்.சி இயக்கிய ‘அரண்மனை 2’ படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார்.

இதில் இவருடைய கேரக்டர் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து சுந்தர்.சி-யுடன் ‘முத்தின கத்திரி’ படத்திலும் நடித்தார்.

பின்பு அடுத்தப்படியாக முன்னணி நாயகர்களின் படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார். படவாய்ப்பு குறைந்தாலும், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருவதில் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றார்.

இந்நிலையில் தற்போது கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி, அதன் புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பூனம் பாஜ்வா. வைரலாகி வரும் இந்த புகைப்படங்களுக்கு லைக்குகளும் குவிந்து வருகிறது.
பிற செய்திகள்:
- அடிக்கடி ஆபாச வீடியோ அனுப்பி டார்ச்சர்: பகீர் கிளப்பும் நடிகர் நகுலின் மனைவி..நடந்தது என்ன..?
- விஜய்யின் பீஸ்ட் படத்திற்கு இப்படியொரு நிலையா-வருத்தத்தில் ரசிகர்கள்…!
- விஜய்யின் 66வது படத்தில் இவரா விஜய்யுடன் நடிக்கப் போகிறார்?- அட இவரா..!
- KGF- 2 படத்தில் ராக்கி அம்மாவாக நடித்தவர் தமிழில் இப்படியொரு சீரியல் நடித்துள்ளாரா?- வெளியானது தகவல்..!
- அதற்குள் இரண்டாவது திருமணமா? – நாகசைத்தன்யா என்ன கூறியுள்ளார் தெரியுமா..!
- விஜய் டிவி டிடியா இது.. ட்ரெண்டி உடையில் வைரலாகும் வீடியோ..!
- நடிகர் அர்ஜுனின் இன்னொரு மகளை பார்த்திருக்கிறீர்களா? வைரலாகி வரும் புகைப்படங்கள்..!
- திடீரென காதலரை பிரேக்கப் செய்த கியாரா அத்வானி: ஷாக்கான ரசிகர்கள்..!
- கேஜிஎப் 2 ‘ரமிகா சென்’ நடிக்க வரும் முன் இந்த வேலை செய்தாரா… ஷாக்கான ரசிகர்கள்..!
- நான் ஒரு வாட்டர் பேபி – நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்டுள்ள வீடியோவால் குஷியான ரசிகர்கள்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்