பூஜா ஹெக்டேயின் கனவு வீடு : எங்கு கட்டுகின்றார் தெரியுமா! வாழ்த்துக்கள் கூறும் ரசிகர்கள் !

359

தமிழ் சினிமாவில் பல அறிமுக நடிகைகள் தற்போதும் பல படங்களில் அறிமுகாகி வருகின்றனர். அந்த வகையில் தற்போது முன்னனி நடிகையாக வலம் வருபவர் தான் பூஜா ஹெக்டே இவர் தமிழ் , தெலுங்கு , கன்னடம் என பல மொழித் திரைப் படங்களில் நடித்துள்ளார். அது மட்டும் இன்றி பல முக்கியமாக முன்னனி நடிகர்களுடன் நடித்துள்ளார் இணையத்தில் அக்டிங்கான இவர் பல ரசிகர்களை தன் வசம் கொண்டுள்ளார் என்பதும் அறிந்த விடயமாகும் அந்த வகையில் பூஜா ஹெக்டே மும்பையில் செட்டிலாவதற்கு தீர்மானித்துள்ளார். இவரும் மற்ற நடிகைகளைப் போல் அதாவது தென்னிந்திய நட்சத்திரங்களான ஸ்ருதிஹாசன், ராஷ்மிகாக மந்தனா போன்றவர்கள் மும்பையில் வீடு ஒன்றை வாங்கி செட்டிலாகி உள்ளனர் அதே போல் தானும் மும்பையில் வீடு வாங்க உள்ளாரம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் அவர் வீடு மும்பையில் வாங்குவது பேஷனாம் என்று கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பூஜா ஹெக்டே தற்போது ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகின்றார் அது மட்டும் அன்றி இவர்’பீஸ்ட்’ படத்தில் செம பிஸியாக காணப்படுவதோடு அடுத்து தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் நடிக்கப் ஒப்புக் கொண்டுள்ளார் மற்றும் இவர் நடித்த ராதே ஷ்யாம், ஆச்சார்யா போன்ற தெலுங்கு படங்கள் மிக விரைவாக வெளியாக உள்ளது எனவும் குறிப்பிடக்கது.

இவர் மும்பையில் வாங்கிய வீட்டில் நடைபெறும் கட்டிட வேலைகளை அவர் அம்மா தான் மேற்பார்வை செய்து வருகின்றார். இவர்கள் கர்நாடகாவை விட்டு விட்டு மும்பையில் செட்டிலாக உள்ளனர்.

இவர் தற்போது இணையத்தில் வீட்டில் நடைபெறும் கட்டிட வேலைகளை படம் பிடித்து வெளியிடுவதுடன் ‘எனது கனவுகளை கட்டிக் கொண்டிருக்கிறேன்’ என பதிவிட்டுள்ளார் இதனைப் பார்த்த ரசிகர்கள் ஆச்சரியப்படுவதுடன் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

பிற செய்திகள்:

  1. ஆர்யன் கான்-ஐ விடுவிக்க பல கோடி கேட்டு மிரட்டும் கும்பல்.. வெளியான அதிர்ச்சி தகவல்!
  2. பிக்பாஸ் இமான் அண்ணாச்சி சினிமாவுக்கு வர முதல் என்ன செய்தார் தெரியுமா?- அதிர்ச்சியில் ரசிகர்கள்
  3. நடிகை ஸ்ரீதேவி கடைசி படத்திற்கு எவ்வளவு சம்பளம் வாங்கினார் தெரியுமா? வாயைப்பிளக்கும் ரசிகர்கள்..!
  4. இயக்கனர் செல்வராகவன் வெளியிட்ட புகைப்படம் : இதுல யார் இருக்காங்க தொரியுமா !
  5. ஷாருக்கான் படத்தில் இனிமேல் நயன்தாரா இல்லையாம் அவருக்குப்பதிலாக எந்த பிரபல நடிகை தெரியுமா?
  6. ‘எதற்கும் துணிந்தவன்’ என்ற படப்பிடிப்பில் பிறந்த நாளைக் கொண்டாடிய நகைச்சுவை நடிகர் யார் தெரியுமா !
  7. திருமணம் பற்றி ரிது வர்மா என்ன கூறியிருக்கிறார் தெரியுமா? மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!
  8. முதல்முறையாக வெளியான விடுதலை படத்தின் எக்ஸ்க்ளூசிவ் போட்டோஸ்..குஷியில் ரசிகர்கள்…!
  9. ரீமேக்ரீமேக்காகும் பீம்லா நாயக் படத்தின் க்ளைமாக்ஸ் என்ன தெரியுமா !
  10. பிக்பாஸ் வீட்டுக்குள் கதறி அழும் இலங்கைப்பெண்-இது தான் காரணமா? வெளியானது புரமோ..!

சமூக ஊடகங்களில்: