• Apr 18 2024

இளவரசி குந்தவையுடன் இளவரசி வானதி சேர்ந்திருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் புதிய புகைப்படம் வெளியாகியது(படம் இணைப்பு)

Thiviya / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குனர் மணிரத்தினத்தின் கனவு திரைப்படமாகவும் ,30 வருடங்களுக்கு மேலாக குறிப்பிட்ட ஒரு திரைப்படத்தைஉருவாக்கும் எண்ணத்தில் இருந்த மணிரத்னம் இயக்குனரின் வரலாற்று திரைப்படம் பொன்னியின் செல்வன் ஆகும். இந்த திரைப்படத்தில் சோழ சாம்ராஜ்யத்தின் வரலாற்றை படமாக்கியுள்ளனர் 


இந்த திரைப்படத்தில் தமிழ், ஹிந்தி நடிகர்கள் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர். அதுமட்டுமல்லாது இது குறித்த புகைப்படங்களும், வீடியோக்களும் அதிகளவில் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு ரசிகர்களால் பெரும் வரவேற்புக்கு ஆளானது. 

இந்நிலையில் தற்போது சோபிதா துளிப்பாலா இளவரசியாக நடித்திருக்கும் புகைப்படத்தில் இளவரசி குந்தவையுடன் சேர்ந்துள்ள படத்தில் சகோதரத்துவத்தை போடுவதாக ஒரு சிறப்பு பதிவை இட்டு குறித்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். புகைப்படத்திற்கு சமூக வலைதளத்தில் பெருமளவான ரசிகர்கள் தமது வரவேற்பை அளித்துள்ளனர்.


Advertisement

Advertisement

Advertisement