• Apr 23 2024

Sms படத்தில் ஜீவாவின் தங்கையாக நடித்த பொண்ணா இது-வாயடைத்துப்போன ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழில் கடந்த 2009ஆம் ஆண்டு ராஜேஷ் இயக்கத்தில் வெளியான சிவா மனசுல சக்தி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது.அத்தோடு  ஜீவா, அனுயா சந்தானம், சினேகா, சத்யன், ஆர்யா என்று பலர் நடித்த இந்த திரைப்படம் முழு நீள காமெடி மற்றும் காதல் திரைப்படமாக அமைந்திருந்தது. இந்த திரைப்படம் நடிகர் ஜீவாவிற்கு நல்ல ஒரு கமர்சியல் படமாக அமைந்தது. இந்தப் படத்தில்தான் நடிகை அனுயா தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


அதில் ஜீவாக்கு தங்கையை நடித்த விஜி கதாபாத்திரம் எல்லருக்கும் ஞாபகம் இருக்கும்.அந்த விஜியாக டித்தவர் தான் சினேகா முரளி.இந்நிலையில் இவரின் சமீபத்திய புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடத்தே தீயாகி பரவி வருகின்றது.


அதாவது கவர்ச்சி ததும்ப இவர் வெளியிட்ட புகைப்படத்திற்கு ரசிகர்கள் பலரும் தமது லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement