சிவாகார்த்திகேயன்,சூர்யா, சூரி,பரத் என பல்வேறு பிரபலங்களின் பொங்கல் கொண்டாட்டம்-வைரலாகும் புகைப்படம்..!

1017

உலெகெங்கிலும் வாழும் மக்கள் சூரியனுக்கு நன்றி செலுத்தும் முகமாக இன்று பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

இவ்வாறு இருக்கையில் பிரபலங்கள் பலரும் தமது பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அவர்கள் தாம் கொண்டாடிய பொங்கல் பண்டிகையை புகைப்படம் எடுத்து பகிர்ந்து வருகின்றனர்.

அந்த புகைப்படங்கள் ரசிகர்களிடத்தே வைரலாகி வருகின்றது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: