• Apr 24 2024

இன்று நடைபெற்ற நடிகர் ஹரிஸ் கல்யாணின் திருமண புகைப்படங்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் ஹரிஷ் கல்யாண், கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் பங்கேற்றதன் மூலம், பாப்புலர் ஆனார். அந்நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராக வந்த இவர் இறுதி போட்டி வரை முன்னேறி அசத்தினார்.


பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஹரீஷ் கல்யாணுக்கு சினிமாவில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின.அந்த வகையில் பியார் ப்ரேமா காதல் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் எனப் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.


இந்த நிலையில் இன்றைய தினம் இவருக்கு திருமணம் நடந்துள்ளது. இதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளதைக் காணலாம்.











Advertisement

Advertisement

Advertisement