கவர்ச்சி உடையில் சீரியல் நடிகை அர்ச்சனா நடத்திய போட்டோ ஷுட்- திட்டித்தீர்க்கும் ரசிகர்கள்..!

தமிழில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் ராஜா ராணி.

இதில் நாயகி சந்தியா ஹைலைட் என்றாலும் சீரியலில் படு வில்லியாக இருப்பது அர்ச்சனா என்ற வேடம் தான்.

தான் நினைத்தது நடக்க வேண்டும் என்றால் எந்த எல்லைக்கும் சென்று போராட கூடியவர்.

மேலும் தொகுப்பாளினியான அர்ச்சனாவிற்கு இந்த சீரியல் கதாபாத்திரத்தாலேயே ரசிகர்களின் மோசமான விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகின்றார்.

இந்த நிலையில் தொகுப்பாளினி அர்ச்சனா கறுப்பு நிற கவர்ச்சி உடையில் ஒரு போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். இதைப் பார்த்து ரசிகர்கள் மோசமான கமெண்ட் பதிவிட்டு வருகின்றார்கள்.


பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

RELATED ARTICLES

spot_img
spot_img

அதிகம் படித்தவை

திரை விமர்சனம்