இயக்கனர் செல்வராகவன் வெளியிட்ட புகைப்படம் : இதுல யார் இருக்காங்க தொரியுமா !

390

தென்னிந்திய சினிமாவில் படங்கள் மிக வெற்றி பெருவதற்கு இயக்கனர்களும் கதை தயாரிப்பாளரும் காணப்படுகின்றனர். அந்த வகையில் சிலர் பரம்பரையாக படங்களை இயற்றிய வண்ணம் உள்ளனர் அந்த வகையில் கஸ்தூரிராஜா என்ற இயக்குனரும் ஒருவர் இவர் என் ராசாவின் மனசிலே, சோலையம்மா, கரிசக்காட்டு பூவே உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் இவரின்மூத்த மகன் இயக்குநர் செல்வராகவன்,மற்றும் இளையமகன் நடிகர் தனுஷ் என்பவர் ஆவார். அந்த வகையில் செல்வராகவன்,காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை என்று பல படங்களில் நடித்து வருகின்றார்.

இவர் இயக்கிய படங்கள் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றார். அது மட்டும் அன்றி நீண்ட நாளுக்கு பிறகு தனது தம்பி தனுஷ்டன் கூட்டணி அமைத்த இவர் தனுஷ் நடிப்பில் ‘நானே வருவேன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பதும் குறிப்பித்தக்கது.

அந்த வகையில் அண்ணன் செல்வராகவன் படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமான நடிகர் தனுஷ் தனக்கென ஓர் அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கா ஆடுகளம், அசுரன் ஆகியப் படங்களில் சிறப்பாக தனது நடிப்பை வெளிப்படுத்தி 2 தேசிய விருதுகளை பெற்றுள்ளார். மேலும் இந்நிலையில் அண்ணன் செல்வராகவன் தற்போது தனது அப்பா கஸ்தூரி ராஜா மற்றும் தம்பி தனுஷுடன் இருக்கும் புகைப்படைத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார் இப் படம் இணையத்தில் செம வைரலாக வருகின்றது

பிற செய்திகள்:

  1. ஆர்யன் கான்-ஐ விடுவிக்க பல கோடி கேட்டு மிரட்டும் கும்பல்.. வெளியான அதிர்ச்சி தகவல்!
  2. பிக்பாஸ் இமான் அண்ணாச்சி சினிமாவுக்கு வர முதல் என்ன செய்தார் தெரியுமா?- அதிர்ச்சியில் ரசிகர்கள்
  3. நடிகை ஸ்ரீதேவி கடைசி படத்திற்கு எவ்வளவு சம்பளம் வாங்கினார் தெரியுமா? வாயைப்பிளக்கும் ரசிகர்கள்..!
  4. ‘எதற்கும் துணிந்தவன்’ என்ற படப்பிடிப்பில் பிறந்த நாளைக் கொண்டாடிய நகைச்சுவை நடிகர் யார் தெரியுமா !
  5. திருமணம் பற்றி ரிது வர்மா என்ன கூறியிருக்கிறார் தெரியுமா? மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!
  6. விஜய்யுடன் இணையும் படம் குறித்து வெற்றிமாறன் என்ன கூறியிருக்கிறார் தெரியுமா?
  7. பூஜா ஹெக்டேயின் கனவு வீடு : எங்கு கட்டுகின்றார் தெரியுமா! வாழ்த்துக்கள் கூறும் ரசிகர்கள் !
  8. என் நாடி, நரம்பு, கழுத்து, தொண்டை எல்லாம் போச்சு: எஸ்.ஜே. சூர்யா இட்ட பதிவு-நடந்தது என்ன?
  9. பிக்பாஸ் 5வது சீசனில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போவது இவர்தானா? வைரலாகி வரும் தகவல்..!
  10. நடிகர் சிரஞ்சீவி செய்து வரும் நல்ல காரியம் என்ன தெரியுமா !

சமூக ஊடகங்களில்: