பிக்பாஸ் லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம்-யாருடன் தெரியுமா..மறுபடியுமா..!

482

இலங்கை செய்தி வாசிப்பாளராக இருந்து பிக்பாஸ் 3வது சீசனில் பங்கு கொண்டவர் தான் லாஸ்லியா.

இதில் பங்கு பற்றியதன் பிற்பாடு பல படங்களில் கெமிட்டாகி தனக்ககென ஒரு தனிரசிகர் பட்டாளத்தை கொண்டவர்.

இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக பிரண்ட்ஷிப் என்ற படத்தில் அறிமுகமாகினார் .இப் படம் 2021 செப்டம்பர் 17 இல் வெளியாகி நல்ல வரவேற்ப்பபை பெற்றது.

தற்போது கே.எஸ். ரவிக்குமார் தயாரித்து, நடித்து வரும் கூகுள் குட்டப்பா படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சமீபகாலமாக நடிகை லாஸ்லியா ஜிம்மில் கடும் ஒர்கவுட்டில் ஈடுபட்டு வருவதை, அவர் வெளியிடும் புகைப்படங்கள் மூலம் பார்த்து வருகிறோம் என்று தான் கூற வேண்டும்.

இந்நிலையில் இவர் பிக்பாஸ் பிரபலங்களான தர்சன் மற்றும் சாண்டி மாஸ்டருடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்ரா ஸ்ரோறியில் பதிவேற்றி உள்ளார்.

அந்த புகைப்படம் ரசிகர்களிடத்தே வைரலாகி வருகின்றது.இதோ அந்த புகைப்படம்…