கொள்ளை அழகில் பிக்பாஸ் லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம்..இதோ..!

176

இலங்கை செய்தி வாசிப்பாளராக இருந்து பிக்பாஸ் 3வது சீசனில் பங்கு கொண்டவர் தான் லாஸ்லியா.

இதில் பங்கு பற்றியதன் பிற்பாடு பல படங்களில் கெமிட்டாகி தனக்ககென ஒரு தனிரசிகர் பட்டாளத்தை கொண்டவர்.

இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக பிரண்ட்ஷிப் என்ற படத்தில் அறிமுகமாகினார் .இப் படம் 2021 செப்டம்பர் 17 இல் வெளியாகி நல்ல வரவேற்ப்பபை பெற்றது.

தற்போது கே.எஸ். ரவிக்குமார் தயாரித்து, நடித்து வரும் கூகுள் குட்டப்பா படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமூகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது பொங்கல் வாழ்த்து கூறி தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: