இணையத்தை ஆட்டிப்படைக்கும் பூனம் பாஜ்வாவின் புகைப்படம்

214

பூனம் பாஜ்வா தமிழ் சினிமாவில் சேவல் எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். பின் கச்சேரி ஆரம்பம் மற்றும் அரண்மனை 2, ரோமியோ ஜூலியட் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

சமீபகாலமாக சினிமாவில் கதாநாயகியாக நடிப்பதற்க்கான வாய்ப்புகள் கிடைக்காமையால் தனது எண்ணத்தை மாற்றிக் கொண்டு ஆம்பள படத்தில் ஒரு குத்துப் பாடலுக்கு நடனம் ஆடினார். அதன் பின் குப்பத்து ராஜா படத்தில் ஆண்டி கதாபாத்திரத்தில் நடித்து ஒரளவு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றார்.

படவாய்ப்புக்கள் எதுவும் சரியாக இல்லாமையால் தற்போது உடல் மீது கவனம் செலுத்தி உடற்பயிற்சிகளை செய்து வருகிறார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது சமூகஊடகங்களில் தீயாய் பரவி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் படங்களில் பார்த்ததை விட தற்போது பூனம்பாஜ்வா ஸ்லிம்மாக உள்ளார் எனக் கூறிவருகின்றனர். இதோ அந்த புகைப்படம்….