“என்னை கொள்ளும் ஆண் மகன் இன்னும் பிறக்கவில்லை தலைவா”-பிரபலத்துடன் வைரலாகும் புகழின் புகைப்படம்..!

432

விஜய் டிவியில் சமீபத்தில் ஒளிபரப்பாகி மக்களின் பேராதரவை பெற்று வெற்றியடைந்த நிகழ்ச்சி குக்வித்கோமாளி.

சமையல் நிகழ்ச்சியை இந்த அளவிற்கு பேச வைக்க முடியுமா என்று மக்களை பேச வைத்துவிட்டார்கள் அதில் பங்கு பற்றிய கோமாளிகள்.

அவ் கோமாளிகளிலே மக்களின் இடம் பிடித்தது என்றால் புகழ் மற்றும் ஷவாங்கியைத்தான் கூற வேண்டும்.

அதிலும் புகழ் எல்லோரிடமும் கலாய்த்து பெருமளவு ரசிகர் பட்டாளத்தை சம்பாதித்து விட்டார்.

தற்பொழுது படங்களில் கெமிட்டாகி பிஸியாக இருக்கும் புகழின் புகைப்படம் பெருமளவு வைரலாகி வருகின்றது.

“நீற் என் அருகில் இருக்கும் வரை என்னை கொள்ளும் ஆண் மகன் இன்னும் பிறக்கவில்லை தலைவா” என்று கூறி புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.இதோ அந்த புகைப்படம்….

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: