• Apr 01 2023

காந்தக் கண்ணழகி லுக்கு விட்டு கிக்கு ஏத்தும் முத்துப் பல்லழகி- ரசிகர்களை கிரங்கடிக்கச் செய்யும் டிடி- கியூட் போட்டோஸ்

stella / 3 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் முக்கியமான தொகுப்பாளினியாக வலம் வருபவர் தான் தொகுப்பாளினி டிடி. இவர் தற்பொது பல படங்களின் இசை வெளியீட்டு விழா மற்றும் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நடிகர் நடிகைகளை பேட்டி எடுத்த வருகின்றார்.


இவர் பல வருட நண்பரை திருமணம் செய்து கொண்டாலும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிந்த டிடி அதன்பின் வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை.


பவர் பாண்டி, துருவ நட்சத்திரம், காபி வித் காதல் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தும் இருக்கிறார். அத்தோடு, ரசிகர்களை கவர்வதற்காக அவ்வப்போது தனது புகைப்படங்களையும் டிடி வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், டிடி-யின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.இந்தப் புகைப்படத்தை ரசிகர்கள் ஷேர்  செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement