• Apr 17 2024

படையப்பா படத்தில் நடிக்க ரூ. 25 லட்சம் வாங்கிய பிரபலம்..அட யார் தெரியுமா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக திகழ்பவர் தான் நடிகர் ரஜனிகாந்த்.இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் சூப்பர்ஹிட் அடித்துவிடும்.

இவ்வாறுஇருக்கையில் கே. எஸ். ரவிக்குமார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணியில் கடந்த 1999ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் படையப்பா.


மேலும் இப்படத்தில் ரஜினியும் சிவாஜியும் ஒன்றாக இணைந்து நடித்திருந்தார்கள். மேலும், ரஜினிக்கு நிகரான வில்லி கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பெற்றது. இன்று வரை ரஜினியின் ரசிகர்களால் கொண்டாடப்படும் படங்களில் இதுவும் ஒன்றாக காணப்படுகின்றது.


இந்நிலையில், இப்படத்தில் நடிக்க நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ரூ. 25 லட்சம் சம்பளமாக வாங்கினார் என்று தகவல் வெளியாகியுள்ளது.  


Advertisement

Advertisement

Advertisement