• Apr 20 2024

ப்பா என்ன ஒரு அழகு தேவதை தான்..வைரலாகும் கிருதி ஷெட்டியின் லேட்டஸ் புகைப்படம்

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

கீர்த்தி ஷெட்டி ஓர் இந்திய நடிகை ஆவார். இவர் முக்கியமாக தெலுங்குத் திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் வணிக ரீதியாக வெற்றி பெற்ற உப்பெனா திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.


மேலும் கீர்த்தி ஷெட்டி கர்நாடகாவின் மங்களூருவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தில் பிறந்தார். இவரது தாய்மொழி துளு ஆகும். மேலும் இவரது தந்தை ஒரு தொழிலதிபராகவும் தாயார் ஒரு ஆடை வடிவமைப்பாளராகவும் உள்ளனர்.

மும்பையில் வளர்ந்த இவர் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் உளவியல் படித்து வருகிறார்.படிக்கும் போது, இவர் வணிக விளம்பரங்களிலும் தோன்றினார்.


மேலும் இவர் பல படங்கள் நடித்து வருகிறார். மேலும் இவரின் அழகான சிரிப்பு,அழகான நடனத்தை பார்பதற்கே தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறார்கள்.


இந்நிலையில் சல்வாரில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படம் ஒன்றை வெளிடியிட்டுள்ளார் நடிகை கீர்த்தி ஷெட்டி.


Advertisement

Advertisement

Advertisement