• May 29 2023

விருது பெற்றதைத் தொடர்ந்து ரசிகர்களுக்கு குட்நியூஸ் சொன்ன பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் - குவியும் வாழ்த்துக்கள்

stella / 1 week ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக்கொண்டு இருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.இந்த சீரியல் அண்ணன் தம்பிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தொடர்.முழுக்க முழுக்க தமிழிலேயே உருவாக்கப்பட்டு எடுக்கப்படும் இந்த தொடர் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகின்றது.

ஒற்றுமையாக இருந்த இவர்கள் குடும்பம் வரவர பல பிரச்சினைகளைச் சந்தித்து வருகின்றது.அதிலும் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா செய்யும் செய்லகள் ரசிகர்களை கடுப்படையச் செய்துள்ளது.


மேலும் எப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் ஒன்று சேரும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் இந்த சீரியலில் கண்ணன் என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் தான் சரவணன்.


இவர் ரசிகர்களுக்க தற்பொழுது ஒரு குட் நியூஸ் சொல்லி இருக்கிறார். அதாவது புதிதாக கார் வாங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதனால் இவருக்கு வாழத்துக்கள் குவிந்து வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement