• Mar 28 2023

பாண்டவர் இல்லம் சீரியல் நடிகை அனுவிற்கு குழந்தை பிறந்துட்டாம்....அவரே பதிவிட்ட போட்டோ இதோ!

Jo / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபிஸ் என்ற தொடர் மூலம் நாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை அனு.

அந்த தொடரை தொடர்ந்து மெல்ல திறந்தது கதவு, கல்யாணம் முதல் காதல் வரை, விதி, ஆண்டாள் அழகர், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், பாண்டவர் இல்லம் என வரிசையாக பல சீரியல்களில் நடித்துள்ளார்.

இவர் விக்னேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தனது கணவருடன் இணைந்து விஜய் டிவியில் Mr&Mrs Chinnathirai நிகழ்ச்சியில் எல்லாம் பங்குபெற்றார்.

அண்மையில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்த அபிக்கு சீமந்தம் எல்லாம் அழகாக நடந்தது, அந்த போட்டோஸ்களும் வெளியாகி இருந்தன.

இந்த நிலையில் தான் நடிகை அனுவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாம், இதனை அவரே தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement

Advertisement