இணையத்தை கலக்கும் வலிமை படத்தின் பேன் மேட் போஸ்டர், ரசிகர்களிடத்தோ செம வைரல்..!

410

தமிழ் சினிமாவில் ரொப் நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் அஜித்.இவரது நடிப்பிற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

மேலும் இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து ரசிகரை்கள் இடத்து மிக பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்து வருகிறது.

அத்தோடு அந்த வகையில் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் ரசிகர்களின் பேராதரவை பெற்று வெற்றியடைந்தது.

மேலும் அதனை தொடர்ந்து தல அஜித் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வந்தார், இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் நடைபெறவுள்ளது.

எனினும் இந்நிலையில் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தல அஜித்தின் பிறந்தநாளில் வெளியாகுமென எதிர்பார்த்த ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றம் அளிக்கும் வகையில் தள்ளி வைக்கப்பட்டது.

எனினும் தற்போது தல அஜித்தின் ரசிகர்கள் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக்கை உருவாக்கி வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் ஒரு பேன் மேட் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் செம வைரலாகி வருகின்றது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: