• Sep 30 2023

பாக்யாவை பொண்ணு கேட்க முடிவெடுக்கும் பழனிச்சாமியின் அம்மா - இனி நடக்க இருப்பது என்ன? வெளிவந்த 'பாக்கியலட்சுமி சீரியல்' ப்ரோமோ..!

Jo / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலுக்கென்று ஒரு ரசிகர் கூட்டமே உண்டு. அடுத்து என்ன நடக்கும் என்ற ஆர்வத்தை அடிக்கடி தூண்டிய வண்ணம் இருக்கின்றது.

இந்த சீரியலில் ஈஸ்வரி காசிக்கு போய்ட்டு வந்ததலில் இருந்து மிகவும் வித்தியாசமாக நடந்து கொள்கின்றார். அத்தோடு மறுபுறம் பாக்கியா இனிய படிக்கும் காலேஜில் சேர்ந்து படித்து வருகின்றார். இந்த விஷயம் ஈஸ்வரிக்கும் தெரிந்து ஈஸ்வரியும் சம்மதம் தெரிவித்துவிட்டார்.

இவ்வாறாக சீரியல் சென்ற வாரம் நகர்ந்திருந்தது.அந்தவகையில் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

இந்நிலையில் அந்த ப்ரோமோவில் என்ன நடந்திருக்கிறது என்று பார்ப்போம்.

அதில்'' - பழனிச்சாமியின் அம்மா  ''வா ப்பா பழனி உனக்குன்னு ஒருத்தி வேணாமாப்பா..நானும் இல்லன்னா உன்ன யார் பாத்துக்குவா பாக்யா வீட்ட போய் பேசட்டுமா ...என்று கேட்கிறார்.


அதற்கு பழனி என்ன போய் பேசப்போறீங்க என கேட்க..அதற்கு பழனி அம்மா  பாக்யாவ உனக்கு பிடிச்சிருந்தா ..உங்க கலியாணத்த பத்தி அவங்க வீட்ட பேசலாமான்னு தான்..என பழனி அம்மா கூறுகிறார்.

அம்மா இப்படியொரு விசயத்த நீ நினைச்சுக்கூட பாத்திராத ;யாரிட்டையும் இத போய் பேசிடாத ..நாங்க நல்ல நண்பர்கள்..நண்பர்களாவே இருந்திட்டு போறோமே..என பழனிச்சாமி கூறுவதாக அடுத்த வார ப்ரோமோ அமைந்துள்ளது.






Advertisement

Advertisement

Advertisement