• Jun 05 2023

சூட்டிங் ஸ்பொட்டில் பாக்கியலட்சுமி ஜெனிக்கு ஏறபட்ட விபத்து...இரத்தம் வழிந்தோட அவரே வெளியிட்ட வீடியோ..!

Aishu / 3 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் அதிகமான ரசிகர்களால் பார்க்கப்படும் ஒரு சீரியலாக இருந்து வருகின்றது.மேலும்  இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்க போகும் என்று எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருக்கிறது.

இவ்வாறுஇருக்க கடந்த எபிசோட்டில் கோபியை செழியன் அடிக்க பாய்ந்தது அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.இவ்வாறு இருக்க சீரியலில் செழியனின் மனைவி கர்ப்பமாக இருக்கின்றார்.

அதில் முந்தைய எபிசோட்டில் ஜெனியாக நடித்து வரும் திவ்யா கணேஷ் சீரியலுக்காக வழுக்கி விழுகின்றார்.அந்த சூட்டிங்கின் போது வழுக்கி விழும் போது அவரின் காப்பு உடைந்து கையை கிழித்து இரத்தம் வழிந்தோடியது.

இதனை அவரே தனது இன்ஸ்டாவில் வீடியோவாக பதிவிட்டு இருக்கிறார்.

இதோ அந்த வீடியோ...



Advertisement

Advertisement

Advertisement