• Apr 19 2024

பீட்சா சாப்பிட்டே குண்டான நம்ம நமீதா..குண்டா இருந்தாலும் இவங்க மவுசு குறையவில்லை

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

 நடிகை நமீதா இந்திய திரைப்பட நடிகை ஆவார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட திரையுலகில் கவர்ச்சி கன்னியாக வலம் வந்தவர் நடிகை நமீதா.


17 வயதில் மாடல் உலகில் நுழைந்த நமீதா, பின்னர் திரைத்துறையில் புகுந்து கவர்ச்சியின் மூலம் உச்சத்துக்கு சென்றார். அதுமட்டுமல்லாமல்  'சொந்தம்' எனும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் நடிகை நமீதா.


அதன்பிறகு ஜெமினி, ஒக்க ராதா இதாரு கிருஷ்னுல பெல்லி என பல்வேறு தெலுங்கு திரைப்படங்களில் நடித்தார். அதையடுத்து தமிழில் 2004ஆம் ஆண்டு வெளியான 'எங்கள் அண்ணா' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் நமீதா.


அதன்பிறகு ஏய், சாணக்யா, இங்கிலீஷ்காரன், கோவை பிரதர்ஸ் போன்ற பல திரைப்படங்களில் தொடர்ந்து நடித்தார். எரிக் மேனிங் இயக்கிய 'மாயா' என்ற ஆங்கிலப் படத்திலும் நமிதா நடித்துள்ளார்.


மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றார். இந்நிலையில் இவரது லேட்டஸ் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதோ அந்த புகைப்படம்..


Advertisement

Advertisement

Advertisement