• Mar 27 2023

ஆஸ்கர் விருதுகள் 2023 ; சிறந்த பின்னணி இசைக்கான ஆஸ்கர் விருதை வென்றது All Quiet on the Western Front!!

Jo / 2 weeks ago

Advertisement

Listen News!

ஹாலிவுட் திரைப்படங்களுக்கான, 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்து வருகிறது.

இந்நிலையில் ஆஸ்கர் விருதுகள் 2023: சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் சிறந்த பின்னணி இசைக்கான ஆஸ்கர் விருதுகளை All Quiet on the Western Front  என்ற திரைப்படம் வென்றது. 

இந்த படம் ஏற்கனவே சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான விருதுகளை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement