• Apr 26 2024

ராஜமௌலியின் தேர்வில் ஒன்று வெற்றிமாறனின் ‘ஆடுகளம்’ !

Jo / 1 year ago

Advertisement

Listen News!

இராஜமௌலி (எஸ். எஸ். இராஜமௌலி) என்று அழைக்கப்படுகிறார். இவர் புகழ்பெற்ற தெலுங்கு திரைப்பட இயக்குநராவார்.இவரின் இயக்கைத்தில் வெளியான பாகுபலி இந்தியாவில் அதிக வசூல் செய்த படமாக பல சாதனைகளை முறியடித்தது.

பாகுபலி திரைப்படத்தை தொடர்ந்து எஸ்.எஸ். ராஜமௌலி ஆர்.ஆர்.ஆர்  திரைப்படத்தை இயக்கி இருந்தார்.இந்த திரைப்படம் பல்வேறு இந்திய மொழிகளில் வெளியாகி, இந்திய திரைத்துறையில் மிகப்பெரிய பிளாக்பஸ்டர்களில் ஒன்றாக மாறியது குறிப்பிடத்தக்கது.

ஒரு பேட்டியில், தான் பரிந்துரைக்கும் ஐந்து படங்களைப் பட்டியலிட்டார் எஸ்.எஸ்.ராஜமொலி, அதில் வெற்றிமாறனின் ஆடுகளமும் ஒன்று. 

இந்த திரைப்படம் விளையாட்டை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு இருந்தது.ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்ததுடன் உத்வேகத்தையும் ஏற்படுத்தும் படமாக அமைந்துள்ளது. இவருக்கு ஆடுகளம் திரைப்படம் தேசிய விருதுகளை வாங்கி குவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement