பிக் பாஸ் 6ம் சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. அதில் போட்டியாளர்களாக மொத்தம் 21 பேர் வந்த நிலையில் இதுவரை ஜிபி முத்து, சாந்தி ஆகியோர் எலிமினேட் ஆகி இருக்கிறார்கள்.
கடந்த வாரத்தில் இருந்து பிக்பாஸ் வீடு சண்டை கலகலப்பு என பலவற்றை கொண்டு நகருகின்றது.
இந்நிலையில் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரமோ வெளியாகி உள்ளது.
அதில் மூவரில் யார் காப்பாற்றப்படுவார் என கமல் கேட்கின்றார்.அதற்கு மகேஸ்வரி என்னை பொறுத்தவரைக்கும் எனக்கு கெண்விடன்ற் இருக்கு எனக் கூறுகின்றார்.அசீம் நான் தப்பு பண்ணி இருக்கிறேன்.அதனால் மக்கள் எந்த தீர்ப்பு என்றாலும் அதை நான் ஏற்றுக்கொள்கிறேன் எனக் கூறுகின்றார்.அசீம் கூறுகின்றார் நான் என்ன தப்பு பண்ணி இருக்கிறேன் என்று என்று இந்த இடத்தில் உட்கார வச்சு இருக்கிறாங்க என கூறுகின்றார்.
நிவாசினியை கேட்கும் போது அவர்... அசல் இருப்பாரு இருக்கனும் என கமலுக்கே ஓடர் போடுற மாதிரி கூற எல்லோரும் சிரிக்க ஆரம்பிக்கிறார்கள்.
இதோ அந்த ப்ரமோ...
Listen News!