• Mar 29 2023

அந்த விடயத்தை கூறி ஹீரோவிடம் புலம்பி தள்ளிய நித்தியா மேனன்...கடைசியில் அவர் என்ன சொல்லிவிட்டார் தெரியுமா..?

Aishu / 3 weeks ago

Advertisement

Listen News!

180படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நித்தியா மேனன்.இவர் மற்ற நடிகைகளை விட அதிகம் பருமனாகவே காணப்படுவார். 

இவ்வாறுஇருக்கையில் நடிகைகள் தங்களின் இளமை காலத்திலேயே உடல் எடையை அதிகரித்து காணப்படுவதால் வாய்ப்புகளை இழப்பதுண்டு.

அப்படி இருக்கையில் நித்தியா  தனக்கு என்ன குறைச்சல் அழகில்லையா? இளமையில்லையா? என்று கதை கூற வரும் இயக்குநர்களிடம் கேட்டுள்ளாராம்.


எப்போது இரண்டாம், மூன்றால் ரோலில் தான் நடிக்க பல இயக்குநர்கள் கேட்கிறார்களாம்.அதனால் புலம்பிய அந்த நித்திய நடிகை தமிழில் தனக்கு நெருக்கமாக டான்ஸ் - கம் - டைரக்‌ஷன் ஹீரோவிடம் புலம்பியுள்ளாராம்.

எனினும் அதற்கு அந்த நடிகை இப்படி கோணிமூட்டை மாதிரி உடம்பை வைத்தால் அம்மா, ஆண்ட்டி ரோல் தான் கிடைக்கும் என்று பதிலுக்கு கலாய்த்திருக்கிறாராம் அந்த நடிகர்.

இதனால் அந்த நடிகை உடல் எடையை குறைக்க ஒருவரிடம் டயட் மற்றும் ஜிம் ஒர்க்கவுட் விவரங்களை கேட்டு அதற்கு தீவிர பயிற்சியையும் செய்து வருகிறார் எனகூறப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement