• Apr 20 2024

கவர்ச்சியில் எல்லை மீறும் நிதி அகர்வால்.. புகைப்படத்தை பார்த்து ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை நிதி அகர்வால். இவர் இந்தியில் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான ‘முன்னா மைக்கல்’ என்ற படத்தின் மூலம் திரையில் அறிமுகமானார்.


இதனையடுத்து தமிழ், தெலுங்கு படங்களில் அதிகளவில் நடித்து வருகிறார். சினிமாவில் எப்போதுமே பிசியாக இருந்துவரும் நிதி அகர்வால் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருப்பவர். 


இந்நிலையில் இவர் வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement