பிரபல பாடகருடன் தனிமையில் நெருக்கமாக இருந்த நடிகை- வீடியோவை இணையத்தில் வைரலாக்கி வரும் நெட்டிசன்கள்

போஜ்புரி சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளதோடு பல பாடல்களைப் பாடி பிரபல்யமானவர் தான் ஷில்பி ராஜ். இவர் பாடிய பல பாடல்கள் ரசிகர்களைக் கவர்ந்திருப்பதோடு பட்டி தொட்டி எல்லாம் பேமஸ் எனலாம்.

அத்தோடு சமூக வலைத்தளங்களில் ஆர்வமாக இருக்கும் இவர் தன்னுடைய லேட்டஸ்டான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் இவர் பிரபல பாடகரான விஜய் சவுகான் என்பவருடன் தனி அறையில் இருக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

இருவரும் டேட்டிங்கில் இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இந்நிலையில் அந்த வீடியோவில் நெருக்கமாக இருப்பது அவர்கள் இருவரும்தான் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அத்தோடு அந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருவதோடு இன்ஸ்டாகிராம், ஃபேஸ் புக் என அனைத்து சமூக வலைதளங்களிலும் அந்த வீடியோவை ஷேர் செய்து விட்டனர்.

இதனால் பாடகியும் நடிகையுமான ஷில்பி ராஜ் தன்னுடைய அந்த வீடியோவை ஷேர் செய்ய வேண்டாம் என்றும் தயவு செய்து டெலிட் செய்யுங்கள் என்றும் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார் ஷில்பி ராஜ். ஆனால் அவருடைய படுக்கையறை வீடியோ வைரலான அளவுக்கு இந்த வீடியோ வைரலாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

RELATED ARTICLES

spot_img
spot_img

அதிகம் படித்தவை

திரை விமர்சனம்