• Apr 19 2024

அடேய் இது நம்ம மொச்சை கொட்ட பல்லழகி ரீமிக்ஸ் version டா- ரஞ்சிதமே பாடலை மோசமாக ட்ரோல் செய்த நெட்டிசன்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!


தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் வாரிசு.தில் ராஜு தயாரிப்பில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

இப்படத்திலிருந்து பெஸ்ட் லுக் போஸ்டர அண்மையில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது.இந்த நிலையில் இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடல் வெளியாகி படுவைரல் ஆகி வருகின்றது.


ஒன்றரை மணி நேரத்தில் 2.5 மில்லியன் பார்வைகளை கடந்த இப்பாடலின் இறுதியில் வரும் பகுதி தற்போது 'மொச்சை கொட்ட பல்லழகி' பாடலில் ரீமிக்ஸ் போல இருக்கிறது என நெட்டிசன்கள் தற்போது ட்ரோல் செய்து வருகிறார்கள்.


வீடியோவுடன் ஒப்பிட்டு பலரும் டுவிட்டரில் இசையமைப்பாளர் தமனை வறுத்தெடுத்து வருகிறார்கள்.இதனால் விஜய் ரசிகர்கள் செம கடுப்பாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது


Advertisement

Advertisement

Advertisement